காட்டு மாடு தாக்கி கல்லூரி மாணவர்கள் படுகாயம்

சாலையில் வந்த காட்டு மாடு ஒன்று திடீரென திமிறி எழுந்து முட்டியுள்ளது.
Wild ghar
Wild ghar
Published on: 

நீலகிரி மாவட்டம், உதகை அருகே காட்டு மாடு தாக்கி கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹெச்பிஎஃப் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் மூன்று பேர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் வந்த காட்டு மாடு ஒன்று திடீரென திமிறி எழுந்து முட்டியுள்ளது.

newstamil.tv