37
மாவட்ட செய்திகள்
உணவு மற்றும் குடிநீர் சுதாரமாக வழங்கவில்லை என புகார்.. அரசு விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தர்மநல்லூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகுவதாக கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

