19
மாவட்ட செய்திகள்
மதுபாட்டிலுக்கு ரூ.20-ரூ.30 கூடுதலாக வசூலிப்பதாக புகார்.. டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி மாவட்டம் கோம்பையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 20 முதல் 30 ரூபாய் வரை வசூலியக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

