51
மாவட்ட செய்திகள்
வழக்குகள் மூலம் வரும் பணத்தை கையாடல் செய்ததாக புகார்... ரூ.3.39 கையாடல் - நீதிமன்ற தலைமை எழுத்தாளர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் பணிபுரிந்த வந்த தலைமை எழுத்தாளர், சுமார் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் பணிபுரிந்த வந்த தலைமை எழுத்தாளர், சுமார் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
ஜே.எம். நீதிமன்ற தலைமை எழுத்தாளர் ஞானபிரகாஷ் என்பவர், நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் வசூலிக்கப்படும் பணத்தை எடுத்து கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

