26
மாவட்ட செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி.. ஓட்டுநருக்கு காயம்-தீயை போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் அருகே மசாலா பொருட்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது.

