குற்ற நடவடிக்கைகள் - புதிய எஸ்.பி. எச்சரிக்கை.. திருவண்ணாமலை தீபம் - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற எஸ்.பி சுதாகர் தெரிவித்தார்.
62
62
Published on: 

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற எஸ்.பி சுதாகர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை தீபத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், பக்தர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தரப்படும் எனவும் கூறினார்.

newstamil.tv