TUT Temple crowd
மாவட்ட செய்திகள்
விடுமுறை தினத்தையொட்டி அலைமோதிய மக்கள்
முன்னதாக பக்தர்கள், குடும்பம் குடும்பமாக திருச்செந்தூர் கடலில் நீராடினர்.
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் நடை அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டாலும் அதற்கு முன்பாகவே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 3 மணி நேர காத்திருப்புக்கு பின் முருகனை தரிசித்த பக்தர்கள், விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகத்தையும் கண்டு மனம் மகிழ்ந்தனர். முன்னதாக பக்தர்கள், குடும்பம் குடும்பமாக திருச்செந்தூர் கடலில் நீராடினர்.
