34
மாவட்ட செய்திகள்
சிகரெட் நெருப்பால் தீப்பிடித்து பொருட்கள் சேதம்..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சிகரெட் நெருப்பால் வீடு தீப்பிடித்து, அங்கிருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சிகரெட் நெருப்பால் வீடு தீப்பிடித்து, அங்கிருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
பொன்னேரி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நிலையில், அவர் வீட்டிற்குள்ளேயே புகைத்துவிட்டு அணைக்காமல் வீசிய சிகரெட் துண்டு, கயிற்றில் கிடந்த துணியில் பட்டு தீப்பற்றியுள்ளது.
செல்வராஜின் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்ட நிலையில், தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
