Ooty
Ooty

உதகையில் மண் தளர்வால் வீடுகள் சேதம்

உதகையை அடுத்துள்ள குருத்துக்குளி பசுவக்கல் கிராமத்தில் மண் தளர்வால் 5 வீடுகள் சேதம்
Published on: 

உதகையை அடுத்துள்ள குருத்துக்குளி பசுவக்கல் கிராமத்தில் மண் தளர்வால் 5 வீடுகள் சேதம்,

மண் அரிப்பு மற்றும் மண் தளர்வு காரணமாக 5 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன,

வீடுகளில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களின் தங்கவைக்க அனுப்பி வைக்கப்பட்டனர்,

நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது கனமழை.

newstamil.tv