nellai
nellai

வீட்டின் தகர மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம்... மேற்கூரை பள்ளியின் முகப்பு பகுதியில் விழுந்து ஆர்ச் சேதம்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே மழையுடன் வீசிய சூறைக்காற்று காரணமாக வீட்டின் தகர மேற்கூரை தூக்கி வீசப்பட்டு பள்ளியின் முகப்பு பகுதியில் விழுந்து ஆர்ச் சேதமடைந்தது.
Published on: 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே மழையுடன் வீசிய சூறைக்காற்று காரணமாக வீட்டின் தகர மேற்கூரை தூக்கி வீசப்பட்டு பள்ளியின் முகப்பு பகுதியில் விழுந்து ஆர்ச் சேதமடைந்தது.

வாகைகுளம் பகுதியை சேர்ந்த பாண்டித்துரை அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் தகர மேற்கூரை பெயர்ந்து வீட்டில் உள்ள பொருட்கள் கீழே விழுந்தது.

இதில் ஒரு பெண்குழந்தையில் தலையில் காயம் ஏற்பட்டதுன் வீட்டில் இருந்த ஃபேன், டி.வி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

newstamil.tv