32
மாவட்ட செய்திகள்
லிங்கம்பட்டியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை.. அரசு அறிவித்தப்படி அமைக்க கோரி மக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு அறிவித்தபடி சிட்கோ தொழிற்பேட்டையை லிங்கம்பட்டியில் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு அறிவித்தபடி சிட்கோ தொழிற்பேட்டையை லிங்கம்பட்டியில் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லிங்கம்பட்டிக்கும் - குலசேகரபுரத்திற்கும் இடையே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வரும் நிலையில், இரு ஊராட்சியும் தொழிற்பேட்டை தங்களுக்கு என சொந்தம் கொண்டாடி வருகிறது.

