25
25

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்..

இந்திய தேர்தல் ஆணையத்தின் மோசடியை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Published on: 

இந்திய தேர்தல் ஆணையத்தின் மோசடியை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ராகுல் காந்தி தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கும் வகையில், இன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

newstamil.tv