04
மாவட்ட செய்திகள்
துணை முதல்வர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.. அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

