அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் விடுமுறையையொட்டி குவிந்த பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வழிபாடு நடத்தினர்.