Swamimalai
மாவட்ட செய்திகள்
சுவாமிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்... ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம்
வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
