knk kalimalai sadurthi yatra
knk kalimalai sadurthi yatra

காளிமலை கோவிலை சென்றடைந்த சமுத்திர கிரி ரதயாத்திரை பக்தர்கள் இருமுடி, புனித நீர் குடம் ஏந்தி, அலகு குத்தி யாத்திரை

துர்காஷ்டமி திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் காளிமலை கோவிலை சென்றடைந்த சமுத்திர கிரி ரதயாத்திரைக்கு பத்கர்கள் வழிநெடுகிலும் தீபாராதனை காட்டி வரவேற்றனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து 3 தினங்களுக்கு முன் இந்த ரதயாத்திரை நடைபயணமாக தொடங்கியது.
Published on: 

newstamil.tv