நாமக்கல்லில் உள்ள அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்யவில்லை என புகார் தெரிவித்தனர்.