TVL Murugan temple
TVL Murugan temple

வார விடுமுறையையொட்டி கோயிலில் குவிந்த பக்தர்கள் தங்கத்தேர் சுமந்து சென்று பக்தர்கள் வழிபாடு..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

வள்ளி தெய்வானை தாயாருடன், முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளியதையடுத்து, பக்தர்கள் அரோகரா என பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை தோளில் சுமந்து சென்று வழிபட்டனர்.

newstamil.tv