05
05

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் பொங்கல் விழா கோலாகலம்.. கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் மாணாக்கர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சி

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், மாணவ- மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Published on: 

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், மாணவ- மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர்களின் கலாச்சார ஆடையான வேட்டி- சட்டை, சேலை அணிந்து வந்த மாணவ- மாணவிகள், பொங்கல் வைத்தும்,

கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தியும் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

newstamil.tv