

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோவில் தீக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு, வள்ளி கும்மி நிகழ்ச்சிக்காக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தீக்குண்டம் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.