

வேலூரில் சுற்றுவட்டாரப் பகுதி மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பொருட்காட்சிக்கு அழைத்து வந்து உணவு வழங்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாங்காய் மண்டியின் அருகே நடைபெறும் கடல்கண்ணி பொருட்காட்சிக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களை அழைத்து வந்து பொருட்காட்சியை இலவசமாக காண வைத்ததுடன்,
ரங்கராட்டினம், ரயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் விளையாட வைத்தால் உற்சாகமடைந்தனர்.