30
மாவட்ட செய்திகள்
பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்... 7 ஆண்டுகளாக போராடி வருவதாக மக்கள் வேதனை
மதுரை கூத்தையார்குண்டு ஜெயப்பிரகாசபுரம் பகுதியில் வசித்து வரும் மக்கள் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

