துளிர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்.. கேக் வெட்டி கொண்டாடிய மாற்றுத்திறனாளி மாணவர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள துளிர்கள் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள துளிர்கள் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடிய நிலையில், அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.