2
மாவட்ட செய்திகள்
ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் - தென்காசியில் பரபரப்பு
தென்காசி ரயில் நிலையத்தில் கருப்பு மையால் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் ரயில் நிலைய நுழைவாயில் ஏறி அங்குள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர்.

