கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரக்கூடாது என்பதற்காகவே, திமுக அரசு தவறான திட்ட அறிக்கையை தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு.கோவை மாநகராட்சி மன்றத்தில் முழக்கமிட்ட அதிமுக கவுன்சிலர்களின் பதாகையை திமுக கவுன்சிலர்கள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு.