25
மாவட்ட செய்திகள்
கவின் படுகொலைச் சம்பவத்தை கண்டிக்காத திமுக..
கவின் படுகொலைச் சம்பவத்தை கண்டிக்காமல் இருக்கும் திமுக வெட்கப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கவின் படுகொலைச் சம்பவத்தை கண்டிக்காமல் இருக்கும் திமுக வெட்கப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் அவர்களின் கட்சி கொள்கை படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சாடினார்.
