6
மாவட்ட செய்திகள்
மத்திய அரசு நிதி தரவில்லை என திமுக பொய் பிரச்சாரம்..
மத்திய பாஜக அரசு நிதி தரவில்லை என திமுக பொய்ப்பிரச்சாரம் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மத்திய பாஜக அரசு நிதி தரவில்லை என திமுக பொய்ப்பிரச்சாரம் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதறுவதாக விமர்சித்தார்.
