EV-VELU
EV-VELU

நடிகர் விஜயின் த.வெ.க.வை தடுக்கும் நோக்கம் திமுகவுக்கு கிடையாது.. விஜய் கட்சிக்கு உதயநிதி வாழ்த்து கூறும் அளவுக்கு பக்குவம் பெற்றவர்கள் திமுகவினர்-எ.வ.வேலு

நடிகர் விஜயின் த.வெ.கவை தடுத்து நிறுத்தும் நோக்கம் திமுகவுக்கு இம்மியளவும் கிடையாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Published on: 

நடிகர் விஜயின் த.வெ.கவை தடுத்து நிறுத்தும் நோக்கம் திமுகவுக்கு இம்மியளவும் கிடையாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல, தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை.

newstamil.tv