48
48

கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வழங்குவதில்லை.. மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனிக்கு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்குவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

திருச்சி மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனிக்கு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்குவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை எனவும் உப்பு தண்ணியை குடிப்பதால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் புகார் அளித்தனர்.

newstamil.tv