14
மாவட்ட செய்திகள்
கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்.. மழைநீருடன் கழிவு நீர் கலந்து தேங்கியதால் மக்கள் அவதி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

