ஈஞ்சம்பாக்கம், சென்னை
மாவட்ட செய்திகள்
5 நாட்களுக்கு நடைபெறவுள்ள துர்கா பூஜை விழா.. விழாவை துவக்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ள துர்கா பூஜையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

