32
மாவட்ட செய்திகள்
வேடமணிந்து காணிக்கை பெற்ற தசரா குழுக்கள்.. ஆஞ்சநேயர், குரங்கு அம்மன் போன்ற வேடங்களுடன் ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தசரா குழுவினர் ஆஞ்சநேயர் குறத்தி, குரங்கு அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமனிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற தொடங்கினர்.

