53
மாவட்ட செய்திகள்
அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா.. 100% தேர்ச்சி பெற வேண்டி கொண்ட மாணவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனம்பாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விமர்சையாக நடைபெற்றது.

