மின்சார ரயில்கள் தாமதம்..பயணிகள் கடும் வாக்குவாதம்
சென்னை தாம்பரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் தாமதம், சில மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பணிக்கு செல்வோர் கடும் அவதி, மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்.