Cbe elephant attack estate
Cbe elephant attack estate

எஸ்டேட் நிறுவன அலுவலகத்தை சூறையாடிய யானை கூட்டம் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகம்..!

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர் பால்ஸ் எஸ்டேட் நிறுவன அலுவலகத்தை யானை கூட்டம் இடித்து சூறையாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.
Published on: 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர் பால்ஸ் எஸ்டேட் நிறுவன அலுவலகத்தை யானை கூட்டம் இடித்து சூறையாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.

நடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தை நள்ளிரவு 2 மணியளவில் யானைக் கூட்டம் சூறையாடி சென்றது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் இரவில் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstamil.tv