24
மாவட்ட செய்திகள்
வேனை வழிவிடும்படி ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. பைக்கில் சென்ற இளைஞரை தாக்கிய ஐயப்ப பக்தர்கள்
பழனி அருகே மயிலாடும்பாறை சாலையில் முன்னால் சென்ற வேனை வழிவிடும்படி பைக்கில் சென்ற இளைஞர் ஹாரன் அடித்ததாகக் கூறி, வேனில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் இளைஞரை பிடித்து தாக்கினர்.

