“நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை இருக்கும்”.. கொடைக்கானல், நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வரவும் அறிவுறுத்தல்

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளதாக திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
51
51
Published on: 

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளதாக திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களும் ஏற்கனவே உள்ள நடைமுறைபடியே இ-பாஸ் பெற்று வருமாறு அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstamil.tv