2
மாவட்ட செய்திகள்
முதலமைச்சர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்ததை தற்போதைய திமுக அரசு செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில், விவசாய சங்கங்கள், மீனவர் நல கூட்டமைப்பு உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பேசிய அவர், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன்-ஈத்தேன் எடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சாடினார்.
மேலும், இதே தடுக்கவே டெல்டா மாவட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் வேளாண் மண்டலமாக அறிவித்ததாக கூறினார்.