2026 ஆம் ஆண்டிலும் வெற்றி நமதே-முதல்வர்

ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பதுதான் நம்மோட இலக்கு-முதலமைச்சர் உரை, 200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும்; 2026-ல வெற்றி நமதுதான்- முதலமைச்சர் நம்பிக்கை,
11
11
Published on: 

ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பதுதான் நம்மோட இலக்கு-முதலமைச்சர் உரை,

200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும்; 2026-ல வெற்றி நமதுதான்- முதலமைச்சர் நம்பிக்கை,

களத்துல நாம கொடுக்கப்போற உழைப்புதான், நம்மோட வெற்றிய உறுதிசெய்ய போகுது- முதல்வர் உரை,

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெருமிதம்.

newstamil.tv