vijay
vijay

"எல்லாம் ரெடி, நீங்க வந்தா மட்டும் போதும்''

அனுமதி சீட்டு இல்லாத யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தவெக திட்டவட்டம்
Published on: 

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு.
நாளை முதல் காஞ்சிபுரத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாக தகவல்.
காஞ்சிபுரத்தில் நாளை உள் அரங்கில் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்
ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நாளை மக்களை சந்திக்கிறார் விஜய்
நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி - தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி - ஆனந்த்
அனுமதி சீட்டு இல்லாத யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தவெக திட்டவட்டம்

newstamil.tv