Mdu cHEATING
மாவட்ட செய்திகள்
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறி ரூ.21 லட்சம் பறிப்பு
செல்போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், அவரது வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி மிரட்டி பணம் பறித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஓய்வுபெற்ற நடத்துநரிடம், லக்னோ தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் என்று பேசி 21 லட்சம் பணம் பறித்த ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற நடத்துநர் குணசேகரனை செல்போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், அவரது வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி மிரட்டி பணம் பறித்தனர்.
