MDU HC MURDER CASE வெள்ளைக்காளி (1)
MDU HC MURDER CASE வெள்ளைக்காளி (1)

பிரபல ரவுடி வெள்ளைக்காளியை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது.. மனைவி தாக்கல் செய்து மனுவில் உத்தரவு

ரவுடி வெள்ளைக்காளியை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து 4 வாரத்தில் முடிவெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Published on: 

ரவுடி வெள்ளைக்காளியை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து 4 வாரத்தில் முடிவெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளைக்காளியின் மனைவி தாக்கல் செய்த மனுவில், மதுரையில் காளீஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், எந்த தொடர்பும் இல்லாத தனது கணவரை, குற்றவாளியாக சேர்த்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

newstamil.tv