12
மாவட்ட செய்திகள்
நாகையில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. நெற்பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை
வடகிழக்கு பருவமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

