30
30

ஆட்டோமொபைல் ஷெட்டில் தீ விபத்து.. ஷெட்டில் நிறுத்தியிருந்த கார்களில் தீப்பிடித்து எரிந்தது

சென்னை முகப்பேர் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் பழுது பார்க்கும் ஷெட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
Published on: 

சென்னை முகப்பேர் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் பழுது பார்க்கும் ஷெட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, தீ மளமளவென பரவி ஷெட் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

newstamil.tv