Chengalpattu
மாவட்ட செய்திகள்
பழுது பார்க்கப்பட்ட சரக்கு வாகனத்தில் தீ... சோதனை ஓட்டத்தின்போது ஏற்பட்ட தீ
செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் பழுது பார்க்கப்பட்ட சரக்கு வாகனம் சோதனை ஓட்டத்தின்போது தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
