31
மாவட்ட செய்திகள்
கருத்தரிப்பு மையத்தின் பெயர்ப்பலகையில் தீ.. உடனடியாக தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ரத்னா கருத்தரிப்பு மருத்துவமனையின் மாடியில் உள்ள பெயர்ப்பலகை திடீரென பற்றி எரிந்தது.

