22
22

மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு கண்டனம்..

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
Published on: 

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

newstamil.tv