தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.