8
மாவட்ட செய்திகள்
வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு-மேம்பால பணிகள் நிறுத்தம்.. ஆற்றில் இறங்க வேண்டாம்-மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றுக்குள் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணிகள் 8-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

