41
மாவட்ட செய்திகள்
பாமக முன்னாள் எம்எல்ஏ ஜெ.குரு சிலை திறப்பு.. அமைச்சர் சிவசங்கரை முற்றுகையிட்டு இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் கோஷம்
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே முன்னாள் எம்எல்ஏ ஜெ.குருவின் சிலை திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் சிவசங்கரை பாமகவினர் முற்றுகையிட்டு 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு கோரி முழக்கமிட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே முன்னாள் எம்எல்ஏ ஜெ.குருவின் சிலை திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் சிவசங்கரை பாமகவினர் முற்றுகையிட்டு 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு கோரி முழக்கமிட்டனர்.
காடுவெட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பாமக முன்னாள் எம்எல்ஏ ஜெ.குருவின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.

